Changing Seasons (Tamil) by A.R.Rehman



Song : Naan Varuven
Movie : Raavanan

Lyrics :

நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் ...
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே
அழுதுக் கொண்டு ஓடி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்
யே பறவைகளே
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
வாழ்வில் நூறு கேள்வி வருகுது
மறு கேள்வி பதில் ஆகுது
பந்தம் என்பது உடலா மனமா
யார் சொல்வது
விடை தேடி நெஞ்சு அலைபாயுது
அறியாமல் ஓர் உயிர் ஆடுது
அந்த காற்றில் மழை ஒற்றில்
எந்தன் பாடல் கண் வளரும்

Lyrics Courtesy : http://tamilkavinganlyrics.blogspot.com
Changing Seasons (Tamil) by A.R.Rehman Changing Seasons (Tamil) by A.R.Rehman Reviewed by Tamizhmagan on 11:19 AM Rating: 5

No comments:

Powered by Blogger.